பக்கங்கள்

வெள்ளி, 12 நவம்பர், 2010

தொழில்நுட்ப கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எளிமையான பதில்

தொழில்நுட்ப கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எளிமையான பதில். 

ஏதேனும் தொழில் நுட்பம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது சந்தேகமா? சந்தேகத்தை தெளிவிக்கும் வகையில் அதிக தகவல்களுடன் கூடிய தகவல் வேண்டுமா? அப்படியெனில் இவ்வாறான அறிவு பசிக்கு தீனி போடவே ஒரு தளம் உள்ளது. அடிப்படையில் இருந்து நிபுணத்துவம் வரையிலான தகவல்களை தேடும் கேள்விகளாக  இருந்தாலும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எந்தவித தொழில்நுட்ப ரீதியான இதுவரை கேள்விபடாத சொற்கள் இல்லாமல் விடைகளை தருகிறது இந்த தளம். குறித்த தகவல்களுக்கு தொடுப்பு (link) கொடுக்கிறது. இந்த தளம் விரைவில் தகவல்களை தருகிறது. அந்த தளத்தின் முகவரி Asknerd.net ஆகும். இந்த தளத்தை பயன்படுத்த இங்கு செல்லவும். நம்மை பொறுத்தவரை எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஒரு சில சந்தேகங்களுக்கு தகவல்களை பொறுமையாகத்தான் தேடித்தர முடியும். அனல் இந்த தளம் விரைவில் பதிலை தருகிறது.
                                                                            நன்றி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக